உள்நாடு

இஸ்லாமியர்கள் இன்று தங்கள் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்

(UTV | கொழும்பு) – இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் இன்று தங்கள் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

புனித ரமழான் பண்டிகையினை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் யூடிவி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

Related posts

 மருந்துகளை திருடி விற்றவர் கைது

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை

மேலும் 29 பேர் பூரண குணம்