சூடான செய்திகள் 1

பாலஸ்தீன வீடுகளை இடிக்க தொடங்கியது இஸ்ரேலிய படைகள்

(UTVNEWS | COLOMBO) – இஸ்ரேலிய படைகள் சுமார் 100 பாலஸ்தீன வீடுகளைஇடிக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

வீடுகள் இடிக்கும் இடிபாடுகளுக்குள் கிக்கி 17 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த செயற்பாடு மேற்குக் கரை நிலத்தை கைப்பற்ற இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சி இது என்று பாலஸ்தீனியர்கள் கூறுகின்றனர்.

Related posts

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன பிணையில் விடுதலை

வெலிக்கடை சிறைச்சாலை – 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் ஜனாதிபதி அதிரடி