உள்நாடு

இவ்வாண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இவ்வாண்டு நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

   

Related posts

15 வருடங்களுக்கு பின்னர் இறக்குமதியான உப்பு

editor

களனிவெளி மார்க்கத்தில் ரயில் சேவை வழமைக்கு

தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்!