கிசு கிசுகேளிக்கை

இவர் யாரென்று தெரிகிறதா? லேட்டஸ்ட் லுக்கில் கலக்கும் பிரபல நடிகை

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஹாலிவுட் படங்களில் நடிக்க சென்ற இவர், அங்கேயே ஒரு இசைக்கலைஞர் மற்றும் நடிகர் நிக்கி ஜோன்ஸை இவர் திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ப்ரியங்கா சமீபத்தில் தன் கணவருடன் ஒரு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு அவர் அணிந்து வந்த உடை மற்றும் மேக்கப், ஹேர்ஸைடல் ரசிகர்களால் கலாய்த்து வரப்படுகின்றது.

 

 

 

Related posts

உயர் தரப் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

இன்று மாலை ‘தளபதி 63’ படத்தின் அப்டேட்

காதலில் வீழ்ந்த சுருதி