உள்நாடு

இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம் இடமாற்றம்

(UTV | கொழும்பு) – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகத்தை கொழும்பு உலக வர்த்தக மைய கட்டடத்தில் (World Trade Center) இருந்து சுகததாச விளையாட்டு வளாகத்துக்கு இடமாற்ற தீர்மானித்துள்ளார்.

உலக வர்த்தக மைய கட்டடத்தில் இயங்கும் இளைஞர் விவகார அமைச்சு வாடகையாக மாதாந்தம் 3.9 மில்லியன் ரூபாயை செலுத்துகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் மார்ச் 2021 இல் உலக வர்த்தக மையத்துடனான ஒப்பந்தம் முடிந்தவுடன் அமைச்சின் அலுவலகத்தினை அங்கிருந்து மாற்றுமாறு அமைச்சர் நமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் போக்குவரத்தில் மற்றம்

இந்தியாவுடன் இலங்கை எட்கா உடன்படிக்கை!

உபேக்ஷா சுவர்ணமாலி கைது