வகைப்படுத்தப்படாத

இளைஞர் சமூகத்தை விவசாயத்துறையில் ஈடுபடுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-இளைஞர் சமூகத்தை விவசாயத்துறையில் ஈர்ப்பதற்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் புதிய நடைமுறைகளை பயன்படுத்தும் மாதிரி கிராமங்கள் பல நாட்டில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்மூலம் 6ஆயிரத்து 500 இளைஞர் யுவதிகளுக்கு விவசாயத்தொழிற்துறை தொடர்பான அறிவைப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

உற்பத்தி தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சேதனைப்பசளை பயன்படுத்தி விவசாயத்துறையுடன் தொடர்புபட்ட 15ஆயிரம் விவசாயிகளை தெரிவுசெய்து அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இவர்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சர்வதேச சந்தைக்கு சமர்ப்பிப்பதற்கான சான்றிதழ் வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

සංචාරක වීසා නිකුත් කිරීම යළි ආරම්භ කෙරේ

பிலிப்பைன்ஸில் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம்

கேரளா மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்வு