சூடான செய்திகள் 1

இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள்-பிரதமர் ரணில்

(UTV|COLOMBO)-இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நிதிசார்ந்த உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தாமரைத்தடாக மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 668

மாணவர்களுக்கு டெப் கணினி…

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சருக்கும் இடையே விசேட சந்திப்பு