உள்நாடு

இளம் வயது நீதிபதியாகத் தமிழ் பெண்!

(UTV | கொழும்பு) –

31 வயது இளம் தமிழ் பெண்மணி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மிக இளவயது தமிழ் பெண்மணி திருமதி மாதுரி நிரோசன் நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.யாழ்சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 31வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில்இ மாதுரி அகில இலங்கை ரீதியில் இவர் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். அத்தோடு எதிர்வரும் முதலாம் திகதி தனது கடமையை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி அநுரவின் புதிய திட்டத்திற்கு வலு சேர்த்த சங்கா, மஹேல | வீடியோ

editor

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு

ஒரே நாளில் 5,000 க்கும் மேற்பட்ட PCR பரிசோதனை