வணிகம்

இளநீர் விலை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக இளநீர் விலை அதிகரித்துள்ளது

கொழும்பு, களுத்துறை, காலி உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் ஒரு இளநீர் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடும் உஷ்ணம் காரணமாக மக்கள் அதிகளவில் தற்போது இள நீரை பருக ஆரம்பித்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பழ உற்பத்தி

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை

வடக்கு கிழக்கில் முயற்சியான்மைகளை அதிகரிக்க நடவடிக்கை