வகைப்படுத்தப்படாத

இலண்டன் பிரிஜ் : இலங்கையருக்கு பாதிப்பில்லை

(UDHAYAM, COLOMBO) – இலண்டன் பிரிஜ் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை.

இது தொடர்பாக பிரிட்டனில் உள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம் இதுதொடர்பாக தெரிவிக்கையில் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை சிற்றூர்தியை மக்கள் மீது ஏற்றி கூரிய ஆயதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பொதுமக்கள் பலியானதுடன் 48 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விமலின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Gary Oldman to star in David Fincher’s ‘Mank’

தொழில் திணைக்களத்தில் பணிகள் மீண்டும் வழமைக்கு