உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV|கொழும்பு) – இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதை அடுத்தே அவரின் வெற்றிடத்திற்கு கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஆண்டு 6 பெண் மாணவிகளுக்கான HPV தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

editor

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் விசேட சந்திப்பு!

பிரதமருடன் P.H.I சங்கத்தினர் கலந்துரையாடல்