சூடான செய்திகள் 1இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில் by December 20, 201833 Share0 (UTV|COLOMBO)-இலஞ்சம் பெற்ற பம்பலபிட்டிய பொலிஸ் பரிசோதகரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த அதிகாரியை ஜனவரி 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது