சூடான செய்திகள் 1இலஞ்சம் பெற்ற அதிபர் கைது by September 20, 201945 Share0 (UTVNEWS|COLOMBO) – மாணவர் ஒருவரை பாடசாலையில் உள்ளீர்ப்பதற்காக ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.