உள்நாடு

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 26 அடையாள அட்டைகள், 88 கடவுச் சீட்டுகள், 3 சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் 06 வங்கிக்கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வலுப்பெறும் போராட்டங்கள் எச்சரிக்கும் எதிர் கட்சி!

பொருத்தமான நபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இருவருக்கு விளக்கமறியல்!