விளையாட்டு

இலங்கை Vs இங்கிலாந்து: போட்டி அட்டவணை

(UTVNEWS| COLOMBO) –இங்கிலாந்து அணியின் இலங்கை கிரிக்கெட் விஜயத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

மூன்று நாட்கள் கொண்ட இரண்டு பயிற்சிப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதுடன், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மார்ச் 19 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

Related posts

இங்கிலாந்து வீரரின் ஆட்டத்தை காண ரூ.1 கோடி செலவு செய்யும் மனைவி

14 ஓட்டங்களால் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் அணி

பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஓய்வு…