உள்நாடு

இலங்கை விமானப்படையில் 467 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இலங்கை விமானப் படையில் 467 அதிகாரிகள் உள்ளிட்ட மொத்தம் 7,290 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை தனது கீர்த்திமிகு 70 ஆவது ஆண்டு நிறைவினை நாளை மார்ச், 2 ஆம் திகதி கொண்டாடவுள்ளது.

அதன்படி கொழும்பு, கட்டுநாயக்க உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விமானப் படை முகாம்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெலாரஸ் நாட்டில் இலங்கையர் சடலமாக மீட்பு!

Pfizer BioNTech தடுப்பூசிக்கு மாத்திரமே அவசர நிலைமைகளின் கீழ் அனுமதி [VIDEO]

இன்று முதல் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை