கிசு கிசு

இலங்கை விடயங்களை உன்னிப்பாக அவதானிக்கும் நாடு?

(UTV|COLOMBO)-இலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பாரம்பரிய அயல்நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாங்கள் இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

கொழும்பு வரும் மக்களுக்கான விசேட அறிவித்தல்

மே 9ம் திகதி நடந்தது இதுதான் – அநுரவின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரமேஷ்

சீனாவில் இருந்து இறப்பர் அரிசா?