உள்நாடு

இலங்கை வாலிபர் ஜப்பானில் கைது

(UTVNEWS | JAPAN) -மோசடியான முறையில் எரிபொருள் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இலங்கையர் மேலும் இருவருடன் இணைந்து வேறொரு நபரின் கடனட்டை மூலம் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

Related posts

தேர்தல் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்களுக்கு அனுமதி

மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள்