சூடான செய்திகள் 1

இலங்கை வரும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் பட்ரீஷியா ஸ்கொட்லண்ட்

(UTV|COLOMBO)-நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பட்ரீஷியா ஸ்கொட்லண்ட் நாளை  இலங்கை வரவுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய செயலாளர் நாயகமாக பதவி ஏற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு வரும் முதலாவது விஜயம் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாம் திகதி இவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

அவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு