சூடான செய்திகள் 1

இலங்கை வரும் பிரயுத் சான்-ஓ-சா

(UTV|COLOMBO)-தாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர், இலங்கைக்கும்- தாய்லாந்திற்குமிடையிலான கலாச்சாரம் முதல் வணிகம் வரையானதும், மக்கள் – மக்களுக்கிடையிலான தொடர்பு சார்ந்த முழுமையான இருதரப்பு ஈடுபாடுகள் குறித்த இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 நவம்பர் மாதத்தில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னணியாக இந்த விஜயம் அமையவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தங்கத்துடன் 06 இந்தியர்கள் கைது

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு

04 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்