உள்நாடு

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

(UTV|COLOMBO) – கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு தமது சுற்றுலா பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்படும் இரண்டாம் நிலை முன்னெச்சரிக்கை இதுவென ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்

மத்திய நிலையங்களில் 1,630 பேர் தனிப்படுத்தப்பட்டுள்ளனர்