உள்நாடு

இலங்கை வரும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிவரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையில் இந்த குழு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாம் தவணை மற்றும் அதன் வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

ரவி உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

நெல்லுக்கான உத்தரவாத விலை இந்த வாரம் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

இதோ அமெரிக்கா செல்லும் வாய்ப்பு