உள்நாடு

இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு

(UTV | கொழும்பு) –  ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவித்தல்

PHI அதிகாரிகள் இன்று முதல் கடமைக்கு

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் அறிவித்தல்