அரசியல்உள்நாடு

இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர்

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழு புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்கிறது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

சமல் ராஜபக்ஷவிற்கு இரட்டை இராஜாங்க அமைச்சு பதவி

ஜனாதிபதி தேர்தல் – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

editor

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை