சூடான செய்திகள் 1இலங்கை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி by June 9, 201927 Share0 (UTV|COLOMBO) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.