வணிகம்

இலங்கை வங்கி துருனு திரிய கடன் திட்டத்தின் கீழ் 664 பேருக்கு கடன்…

(UTV|COLOMBO) என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு இலங்கை வங்கி துருனு திரிய என்ற கடன் திட்டத்தின் கீழ் இந்த வாரத்தில் 664 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த பெறுமதி 275 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாகும். கடந்த 3ஆம் திகதி இந்த கடன் தொடர்பாக இலங்கை வங்கி வெளியிட்டுள்ள புதிய முன்னேற்ற மதிப்பீட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய தங்க நிலவரம்

BCS அங்கீகாரம் கொண்ட பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கும் முதலாவது கல்வி நிறுவனம் IIT

ரமழான் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக சந்தை ஒன்று ஏற்பாடு