உள்நாடுவணிகம்இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு by April 15, 202045 Share0 (UTVNEWS | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 195.78 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.