வணிகம்

இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி

(UTV | கொழும்பு) –  இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய (25.08.2023) பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன் படி இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 317.80 ஆகவுள்ளது .
மேலும் அதன் விற்பனை பெறுமதி 329.63ஆகவும் உள்ளது.

இலங்கை ரூபாய்க்கு நிகரான ஏனைய சில நாணயங்கள் ஏற்ற இரக்கத்தை காட்டியுள்ளன .

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு

இலங்கை தேயிலைக்கு ரஷ்யா சந்தையில் தடை

எதிர்வரும் மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி