சூடான செய்திகள் 1

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்களாக பெண்கள் நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக திருமதி இனோக்கா சத்யாங்கனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

பெண்ணொருவர் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்  தலைவராக நியமிக்கப்பட்டுள்மை இதுவே முதல் முறையாகும். இவர் சிரேஷ்ட திரைப்பட இயக்குனர். இதேபோன்று சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தின் தலைவராக திருமதி திலக ஜயசுந்தர நியமிக்கட்டுள்ளார். இவரும் இந்த நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட முதலாவத பெண் தலைவராவார்.

 

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர், மங்கள சமரவீரவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக மொஹமட் சித்திக் பாருக் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் முதிய தலைவராக திருமதி உமா ராஜமந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக கலிங்க இந்ததிஸ்ஸ

குளம் உடைந்து நீரில் காணமல் போன அறுவர் மீட்பு

விமலுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு