விளையாட்டு

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

(UTV|COLOMBO)-இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்குகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.

அதன்படி இன்றைய இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பிற்போடப்பட்ட வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் நடைபெறும்

உலக டென்னிஸ் தரவரிசை : நவோமி ஒசாகா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

தென்னாபிரிக்க அணி அபார வெற்றி