உள்நாடு

இலங்கை மின்சார சபை தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை

(UTV | கொழும்பு) – பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை நிலவி வருகிறது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு அதன் தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் யாரை ஆதரிக்கிறது ?

சில மாகாணங்களுக்கு பனிமூட்டமான நிலை

தபால் மூல வாக்களிப்பு; விண்ணப்பங்கள் நாளை முதல்