உள்நாடுஇலங்கை மாணவர்களுக்கு சீன மக்களால் அரிசி by June 29, 202245 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை மாணவர்களுக்கு சீன மக்களால் வழங்கப்பட்ட 1,000 மெற்றிக் தொன் அரிசி கொண்ட 44 கொள்கலன்கள் வந்து கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.