விளையாட்டு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு பாதிப்பு

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 11வது போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையில் மழை காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு போட்டியை ஆரம்பிக்க முடியவில்லை.

 

 

Related posts

சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் ட்வீட்

ஆர்ஜன்டினாவை வீழ்த்திய இந்தியா

இலங்கை முன்னிலைக்கு வர ஓர் அரிய வாய்ப்பு