சூடான செய்திகள் 1இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவர் by November 27, 201850 Share0 (UTV|COLOMBO)-இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக டாக்டர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவர்நேற்று (26) முதல் எதிர்வரும் 5 வருடங்களுக்கு தலைவராக கடமையாற்றவுள்ளார்.