சூடான செய்திகள் 1

இலங்கை மண்ணில் தங்கம்

(UTVNEWS | COLOMBO) -இலங்கை மண்ணில் தங்கம் இருப்பதை உறுதி செய்ய முடிந்துள்ளதாக பூகோள மற்றும் கட்டிட ஆராச்சி நிலையம் தலைவர் அசேல தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சேருவில இருப்புத்தாது சுரங்கத்தில் தங்கம் இருப்பதாக பூகோள மற்றும் கட்டிட ஆராச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த தங்க சுரங்கத்திற்கு புதிய ​பொருளாதர பெறுமதியை உருவாக்குவதற்காக தனியார் முதலீட்டாளர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

கண்டியில் ஊரடங்குச் சட்டம் காலை 10 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்

வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல்