உள்நாடுவிளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து.

ஆசிய கிண்ணத்தை வென்ற சமரி அதபத்து உள்ளிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத்  தெரிவித்தார்.

“உங்களுடைய தோல்வியற்ற பயணத்திற்கு உங்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு செயற்பாடு சான்றாக அமைகிறது.

நீங்கள் எமது நாட்டை கௌரவப்படுத்தியுள்ளீர்கள் என ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உத்தர தேவி தடம் புரண்டது

இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு

அரச அலுவலக உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்