உள்நாடு

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ரமல் சிறிவர்தனவின் இராஜினாமா குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் செனேஷ் திஸாநாயக்கவும் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை

இலங்கையின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது ? 27 ஆம் திகதி சிறப்புக் கூட்டம்

editor