சூடான செய்திகள் 1

இலங்கை போக்குவரத்து சபையின் சொகுசு பஸ்கள் இன்று முதல் சேவையில்

(UTV|COLOMBO)  இலங்கை போக்குவரத்து சபையினால் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இன்று காலை இந்நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாராஹென்பிட்டி சாலிக்கா மைதானத்தில்  இடம்பெறவுள்ளது.

மேற்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒன்பது சொகுசு பஸ் வண்டிகளுக்காக 153 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களை கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

கொவிட் – 19 : உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது

இன்றைய காலநிலை…