சூடான செய்திகள் 1இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலை by January 31, 201934 Share0 (UTV|COLOMBO)-இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.