சூடான செய்திகள் 1

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் இரத்து

(UTV|COLOMBO) பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாஹுர் விமான நிலையங்களுக்கான விமானங்கள் இன்றைய தினம் இரத்து செய்யப்படுவதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் வான்பரப்பில் விமானங்கள் பயணிக்க அந்தநாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் இந்த விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts

அதிக வெப்பத்தினால் ஒருவர் உயிரிழப்பு

ITN இனது நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்

புதிய சுற்றுலா தலமாக உருவாகும் இலங்கை!