உள்நாடு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 4 முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறும்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2022 ஜனவரியில் நடைபெறும்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறும்.

Related posts

கொழும்பில் வலுக்கும் கொரோனா தொற்றாளர்கள்

ஜோன்ஸ்டனை சந்திக்க சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

editor

ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கைது