விளையாட்டுஇலங்கை – பங்களாதேஷ் : இறுதிப் போட்டி இன்று by May 28, 2021May 28, 202141 Share0 (UTV | பங்களாதேஷ்) – இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, மதியம் 12.30க்கு டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.