விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இந்தப் போட்டி டாக்கா ஷெர்-பங்ளா மைதானத்தில் நடைபெறுகின்றது.

இது நிச்சயமாக வெற்றி-தோல்வியைத் தரும் போட்டியாக அமையக்கூடும் என இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். மைதானத்தின் ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையுமெனத் தோன்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது நியூசிலாந்து

தீர்மானமிக்க டெஸ்ட் ஆரம்பமாகியது…