உள்நாடு

இலங்கை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானம்

(UTV | கொழும்பு) – இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வுகளை காணுமாறு அனைத்து இலங்கையர்களையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்துகிறது.

Related posts

“சாஹிரா சூப்பர் 16 சம்பியன்ஷிப் உதைப்பந்தாடடப் போட்டி”

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2022 ஆம் ஆண்டில் 400 சிறுவர்கள் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்!