விளையாட்டுநாணய சுழற்சியில் இலங்கை வெற்றி by September 1, 201942 Share0 (UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது 20க்கு20 போட்டியானது தற்போது கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.