அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு.

இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும் அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கோருவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

Related posts

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி

நாடு சுபீட்சமான பாதையில் – சியம்பலபிட்டிய