விளையாட்டு

இலங்கை டெஸ்ட் அணிக்கு மஹேலவிடமிருந்து பாராட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் பல சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்கள் இருப்பது சாதகமான விடயம் என மூத்த வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த போட்டிகளில் தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மேதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் சிறப்பாக செயற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

டெஸ்ட் அணியில் புதிய வீரராக இணைந்து கொண்ட பிரபாத் ஜயசூரிய தனது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றியதாக மஹேல ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒலிம்பிக் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம்

வீரர்கள் விளையாட்டை உணர்ந்து விளையாட வேண்டும்…மலிங்கவின் அதிரடி பாய்ச்சல்

கோலிக்கு நேர்ந்த கதி