வணிகம்

இலங்கை – சிங்கப்பூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

நேற்று இந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூன் இதன்போது பங்கேற்கவுள்ளார்.

சுதந்தர வர்த்தக உடன்படிக்கைக்கு கடந்த வாரத்தில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது.

இருநாடுகளுக்கிடையில் , பொருட்கள் சேவைகள் பரிமாற்றம் , சுதந்திர வர்த்தம் மற்றும் முதலீட்டு செயற்பாடுகள் போன்று பொது கொள்முதல் செயற்பாடுகள் குறித்த இருதரப்பு உடன்படிக்கையில் உள்ளடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் – இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் இந்நாட்டில் அதிகளவில் முதலீட்டுக்களை மேற்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

COVID-19 க்கு பின்னர் மாணவர்களை தயார்ப்படுத்தும் SLIIT Biotechnology கற்கை

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு மீள அனுமதி

சீன மக்கள் வங்கியுடன் இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல்