உள்நாடுஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ரஜீவ் அமரசூரிய பதவியேற்பு by editorMarch 29, 2025March 29, 202541 Share0 இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29 ஆவது தலைவராக ரஜீவ் அமரசூரிய இன்றைய தினம் (29) பதவியேற்றார்.