உள்நாடுசூடான செய்திகள் 1இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜினாமா by editorSeptember 13, 2024September 13, 2024162 Share1 இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கௌசல்யா நவரத்ன ராஜினாமா செய்துள்ளார்.